Friday, November 19, 2010

Photos 2

தந்தை செல்வா விருது தமிழ் நாடு சென்னையில் 1996  ல்
வழங்குபவர் உலகத்தமிழ் பேரவை தலைவர் டாக்டர் ஜனார்த்தனன்

பின்னணிப்பாடகர் தீபன் சக்கரவர்த்தியுடன்..

இசையமைப்பாளர் கங்கை அமரன்,தீபன்

கோவிலூரும்,கங்கை அமரனும்

கவிப்பேரரசு வைரமுத்துவும்,கோவிலூர் செல்வராஜனும்

நடிகர் மேஜர் சுந்தரராஜனுடன் நேர்காணல் 1976 ல்

இசையமைப்பாளர் சதீஸ்,கோவிலூர்

பின்னணிப்பாடகர் ஏ.எல் ராகவன்,பாடகிகள் ஜமுனாராணி,ஜிக்கி 

எனது தம்பியின் திருமணத்தில் கலந்துகொண்டபாடகி ஜிக்கி அம்மா  

எனது தம்பியின் திருமணத்தில் கலந்துகொண்டு பாடிய பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி  

பின்னணிப் பாடகர் மனோ அவர்களுடன்..

பின்னணிப்பாடகர் உன்னி கிரிஷ்ணனும் கோவிலூரும்

பட்டிமன்ற தலைமைப் பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுடன்

எனது மதிப்புக்குரிய அண்ணர் தமிழருவி மணியன் அவர்களுடன்

லண்டனில் உள்ள மட்/நலன்புரிகழகத்தின் பாராட்டு.வழங்குபவர் சாம் வேணுகோபால்  
.

1 Response to “Photos 2”

  • nadaasiva says:
    January 7, 2012 2:52 AM

    அனைத்து நிழல் படங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிசங்கள், வாழ்த்துக்கள் கோவிலூர் !!

Post a Comment